ICAR KRISHI VIGYAN KENDRA, MYRADA: Advisory
District Level Advisory
நிலக்கடலையில் விதை மூலம் பரவும் பூஞ்சான கொல்லி நோயை கட்டுப்படுத்த சூடோமேனஸ் புளோரசன்ஸ் என்னும் நன்மை செய்யும் உயிர் பூஞ்சான கொல்லியை 1 கிலோ நிலக்கடலை விதைக்கு 10 கிராம் என்ன அளவும் விதை நேர்த்தி செய்து விதைக்கவும்